Thursday, 24 November 2011

பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் நுழைய ஆசையா

பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் நுழைய ஆசையா.மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மாணவர்களுக்காக கீழ்க்கண்ட வகுப்புகள் இலவசமாக நடத்தபடுகிறது.

1.Video Editing
2.Mulitimedia
3.Animation 3 D
4.Digital Still Photography
5.Digital Videography6.Audio sound Engineering.

இவ்வகுப்புகளில் சேர குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும்.வயது 18 முதல் 35 வரை.சென்னையில் வரும் December 1,2 தேதிகளில் நேர்காணல் நடைபெற இருக்கிறது.இது குறித்த விளம்பரம் இம்மாத 27 தேதி அணைத்து தமிழ் பத்திரிக்கைகளிலும் வெளி வர இருக்கிறது.நேர்காணலுக்கு வருவோர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்(MARK LIST),மாற்று சான்றிதழ் (T.C),சாதி (COMMUNITY CERTIFICATE)சான்றிதழ்,வருமான சான்றிதழ் (INCOME CERTIFICATE),இரண்டு புகைப்படம் (PASSPORT SIZE)ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். CONTACT NFDC -044 28192506,28192407

No comments:

Post a Comment