Thursday, 24 November 2011

2010 - 2011 ஆண்டுக்கான பி.சி.சி.ஐ விருதுகள் அறிவிப்பு!

துபாய்: 2010 - 2011 ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பி.சி.சி.ஐ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ராகுல் டிராவிட்டுக்கு சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்ரி நாத்துக்கு ரஞ்சி தொடரில் அதிக ரன் குவித்ததற்காக மாதவ்ராவ் சிந்தியா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இஷாந்த் ஷர்மாவுக்கு திலிப் சர்தேசாய் விருதும், அஜித் வடேகருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே நாயுடு விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment