அதிரை மூன்
ADIRAI MOON
Pages
முகப்பு
உலகச் செய்திகள்
விளையாட்டு
அரசியல்
இஸ்லாம்
கட்டுரைகள்
Thursday, 24 November 2011
தங்கம் பவுனுக்கு ரூ. 56 உயர்வு
சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 21 ஆயிரத்து 696 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 21 ஆயிரத்து 752 ஆக உள்ளது.
ஒரு கிராம் ரூ. 2719-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 57 ஆயிரத்து 90 ஆகவும், ஒரு கிராம் ரூ. 61.10 ஆகவும் உள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment