லிபியாவில் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அந்நாட்டின் முன்னான் அதிபர் கடாபியின் மகன்களில் ஒருவரான சைப் அல் இஸ்லாம் தலைமறைவாகியிருந்தார்.
இதனைத்தொடந்து தேடப்பட்ட அவர் அந்நாட்டின் தெற்கு பகுதியில் கைது செய்யப்படுள்ளதாக நேஷனல் டிரான்ஸிஷனல் கவுன்சில் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சைப் அல் இஸ்லாம் தேசிய டிரான்ஸிஷனல் கவுன்சிலால் கைது செய்யப்பட விரும்பியதாக சட்ட அமைச்சர் முகமது அல் அல்லகுய் தெரிவித்தார்.மேலும் இதுபற்றிய தகவல்களை கூற மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment