பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் எல்லையில் காஷா பகுதி உள்ளது. இது தீவிரவாதிகளக அக்கபட் வருகள் பிடியில் உள்ளது. அவர்கள் மீது இஸ்ரேல் அடிக்கடி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில்,ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் பலியாகி வருகின்றனர்.
இது குறித்த ஐ.நா.சபையின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிக்கையின் எதிரொலியாக இஸ்ரேலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.அதை தொடர்ந்து துருக்கி இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டித்தது. தலைநகர் அங்காராவில் இருந்து இஸ்ரேல் தூதர் வெளியேற்றப்பட்டார்.
மேலும், அந்த நாட்டுடன் வைத்திருந்த ராணுவ ஒப்பந்தமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை துருக்கியின் வெளியுறவுத்துறை மந்திரி அகமது தாவுதோருலு அறிவித்தார்.
பாலஸ்தீனத்தின் காஷா பகுதியில் குண்டுவீச்சு நடத்தி வருவதை கண்டித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் இருந்து துருக்கி தனது தூதரை ஏற்கனவே வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment